கிராமத்திற்கு வேலை செய்ய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட – துமிந்த
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிராமத்திற்கு வேலை செய்யவேண்டுமெனில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

