கோப் குழுவின் புதிய விசாரணை

Posted by - July 16, 2016
இலங்கை கிரிக்கட் சபை, இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம், தேசிய லொத்தர் சபை என்பவற்றை கோப் குழுவின் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக கோப்…

தமது திட்டங்களை அரசாங்கம் வீணடித்துள்ளது – மஹிந்த

Posted by - July 16, 2016
தமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தற்போதைய அரசாங்கம் வீணடித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில்…

துருக்கியில் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை

Posted by - July 16, 2016
துருக்கி இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இலங்கையர்கள் எவரும் பதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இதனை…

பழிவாங்கலினால் நாமல் கைதுசெய்யப்படவில்லை

Posted by - July 16, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசியல் பழிவாங்கலினால் கைதுசெய்யப்படவில்லை என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற…

இலங்கை, அமெரிக்கா இடையில் கடல் பாதுகாப்பு ஒப்பந்தம்

Posted by - July 16, 2016
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடல்வள பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயதுங்க,…

இலங்கையில் எய்ட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - July 16, 2016
இலங்கையில் எச்ஐவி எனப்படும் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது…

தென்சூடான் போரில் சிக்கிய இந்தியர்கள் நாடு திரும்பினர்

Posted by - July 16, 2016
தென்சூடானில் உள்நாட்டு போரில் சிக்கிய இந்தியர்கள் சிலர் நேற்று நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு இடம்பெற்றுவரும் தொடர் வன்முறைகளால் அந்த நாட்டில்…

கிளிநொச்சியில் அம்மாச்சி உணவகம்

Posted by - July 16, 2016
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு…

தம்மையும் கைதுசெய்வார்கள் – எதிர்வுகூறுகிறார் மஹிந்த

Posted by - July 16, 2016
புரவசி பலய என அழைக்கப்படும் மக்கள் சக்தி இயக்கம் டொலர்களுக்காக வேலை செய்யும் இயக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

சிறிலங்காவுடன் இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 16, 2016
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில்…