துருக்கி இராணுவ ஆக்கிரமிப்பின் காரணமாக இலங்கையர்கள் எவரும் பதிக்கப்பட்டமைக்கான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எனினும் அங்காரா நகரில் உள்ள இலங்கை தூதரகம் தொடர்பில் அவதானத்துடன் செய்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்று கொள்ள விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
00905340102105 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதுதொடர்பான விபரங்களை பெற்று கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- துருக்கியில் இலங்கையர்கள் பாதிக்கப்படவில்லை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

