கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை தேடி வேட்டை

Posted by - July 17, 2016
கிளி­நொச்சி, கோணாவில், யூனி­யன்­குளம் ஆகிய பகு­தி­களில் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாத 25 சிறார்கள் பிடிக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமை­வாக ஒரு சிறு­வனை…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்

Posted by - July 17, 2016
சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது தெற்­கா­சிய புலம்­பெயர் வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் முக­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று சிங்­கப்பூர் பய­ண­மா­க­வுள்ளார்.…

திருமலையில் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்!

Posted by - July 17, 2016
திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு சந்­தியில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்­ட­கா­லத்­திற்­கு­ப் பின்னர் இந்த…

யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் – 10 பேர்வரை காயம் – படங்கள் இணைப்பு

Posted by - July 16, 2016
யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான…

சிறையில் உள்ள நாமலுக்கு சொகுசு மெத்தை

Posted by - July 16, 2016
மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஸவுக்கு மெத்தை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நாமலின் வைத்தியரின் கோரிக்கைக்கு…

கொழும்பு துறைமுக நகரத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் சுஜீவ

Posted by - July 16, 2016
கொழும்பு துறைமுக நகரத்திட்டமானது அடுத்த மாதம் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். குறித்த துறைமுகத் திட்டம்…

அமெரிக்கா சென்றார் ராஜித

Posted by - July 16, 2016
இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூகப்…

பிரான்ஸில் 84 பேரை பலி எடுத்தவன் இனங்காணப்பட்டான்

Posted by - July 16, 2016
பிரான்ஸில் நேற்று இரவு லொறி மூலம் தாக்குதலை நடாத்தி 84 பேரை பலியெடுத்த பாதகன் பிரான்ஸின் பிரான்ஸ்-டியூனிசியன் இனத்தைச் சேர்ந்த…

தப்பிச் சென்ற இராணுவ வீரர்களை கைது செய்ய நடவடிக்கை – ஜயநாத் ஜயவீர

Posted by - July 16, 2016
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 9000 இராணுவ வீரர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இராணுவத்தில் இருந்து…

துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி

Posted by - July 16, 2016
துருக்கி இராணுவம் மேற்கொண்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்துள்ளது. துருக்கியின் ஆட்சியை அந்தநாட்டு இராணுவத்தினர் நேற்று இரவு கைப்பற்றியதாக செய்திகள்…