சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை!
சிறீலங்காவுக்கு ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் வழங்கவேண்டுமனால், சிறீலங்கா அரசியல் பொருளாதார மறுசீரமைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையொன்றை விதித்துள்ளது.

