நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது யார் – வாசுதேவ நாணயக்கார விளக்குகிறார்.
ஐக்கிய தேசிய கட்சியும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவும் இணைந்து, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

