அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக…

