கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

390 0

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ‘எழுக தமிழ்” பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் — எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.