கிளிநொச்சியில் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைக்க அரச அதிபர் முயற்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக பூட்டிய நிலையில் உள்ள பொருளாதார சந்தைக்கட்டிடத்தினை இயக்கும் நோக்கில் குறைந்த வாடகையில் உள்ளூர் வர்த்தகர்களிற்கு வழங்குவதற்கு…

