அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது(காணொளி)
நுவரெலியா, அக்கரபத்தனை கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை…

