மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கடலுணவு நிலையம் திறப்பு (படங்கள்)
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பெண்களால் நடாத்தப்படும் கடலுணவு நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில்…

