முல்லைத்தீவில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
மியன்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று(08) கண்டன ஆர்ப்பாட்டம்…

