முதலமைச்சர் வேட்பாளர்களுக்கான பனிப்போர் ஆரம்பம் !

Posted by - October 8, 2017
வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு  மாகா­ணங்­களில் எதிர்­வரும் தேர்­தலில் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா  சுதந்­தி­ர­க்கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளி­டையே பனிப்போர் ஆரம்­பித்­துள்­ள­தாக…

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சீத்தாஎலியவில் வழிபாடு

Posted by - October 8, 2017
இந்தியாவின் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான குழுவினர் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை…

160 தமிழர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

Posted by - October 8, 2017
சிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்பினரிடம் கோருவதாக, வட…

தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலையில் மந்திரவாதிக்கு வாழ்நாள் சிறை

Posted by - October 8, 2017
தென் ஆப்பிரிக்காவில் இந்திய பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மந்திரவாதி மபிலிக்கும், குமலோவுக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்பு – அமெரிக்க நிறுவனம் தகவல்

Posted by - October 8, 2017
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க தனியார் ஆய்வு நிறுவனம்…

ஜித்தா அரச அரண்மனை மீது துப்பாக்கிச்சூடு – 2 பாதுகாவலர்கள் பலி

Posted by - October 8, 2017
சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா அரச அரண்மனை வாயிலில் பாதுகாப்புப்பணியில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர்…

மாவோயிஸ்கள் குழந்தைகளை தாக்குதலுக்கு பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும் – அன்டோனியோ குட்ரெஸ்

Posted by - October 8, 2017
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பினர் குழந்தைகளை பயன்படுத்தி வருவதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ…

நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயார் ஆகிறது – ரஷிய எம்.பி. தகவலால் புதிய பரபரப்பு

Posted by - October 8, 2017
நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது என அங்கு சென்று வந்த ரஷிய எம்.பி. கூறினார். இதனால்…

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

Posted by - October 8, 2017
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி…

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு

Posted by - October 8, 2017
சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.