இந்தியாவின் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான குழுவினர் நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆலயத்தின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபை உறுப்பினர்கள் அவர்களை வரவேற்றதுடன் நினைவுப் பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

