இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.!

Posted by - October 20, 2017
ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில்…

ஆபாச காட்சிகளை காண்பித்து ஐந்து வயது சிறுமி துஷ்பிரயோகம்

Posted by - October 20, 2017
பொத்துவட்டன – கஹட்டவில என்னும் பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவரை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். தரம்…

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரம் : தேரர் கைது.!

Posted by - October 20, 2017
சிங்கள ஜாதிக பலவேகயின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேசத்தில்…

இராணுவத்திற்கு ஆட்சேகரிப்பு!

Posted by - October 20, 2017
இராணுவத்தின் பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள இராணுவத் தலைமையகம்…

இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும்! தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர்!

Posted by - October 20, 2017
இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர். இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள்…

அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரித்துள்ளது – சாகல

Posted by - October 20, 2017
அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான நம்பிக்கை துரித கதியில் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டும் வகையில்…

தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் சரண்

Posted by - October 20, 2017
தாய்வான் வங்கி மோசடியுடன் தொடர்புடைய நான்காம் சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்வதேச வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன்…

முஸ்லிம் சமூகம் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – ரிஷாட்

Posted by - October 20, 2017
முஸ்லிம் சமூகம் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசின் நடவடிக்கைகள் குறித்து அந்தச் சமூகம் இப்போது படிப்படியாக நம்பிக்கை இழந்து, விரக்தி…

ஏறாவூர் இரட்டைக் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted by - October 20, 2017
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதி…