ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரம் : தேரர் கைது.!

478 2

சிங்கள ஜாதிக பலவேகயின் செயலாளர், அரம்பாலபொல ரத்தனசார தேரர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment