இராணுவத்திற்கு ஆட்சேகரிப்பு!

365 0

இராணுவத்தின் பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, காலல்படை உள்ளிட்ட வேறு படைப்பிரிவுகளுக்கும் இராணுவத்தினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பான விண்ணப்பங்களை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும், வர்த்தமானி ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment