வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளர் நிய­மனத்தில் சிக்கல்

Posted by - October 21, 2017
தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளராக நிய­மித்­துள்­ளீர்­கள். அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக்…

உத்தேச புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியினர் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்

Posted by - October 21, 2017
உத்தேச புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியினர் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை விரைவில்!

Posted by - October 21, 2017
யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பாரி­ச­வாத சிகிச்சை நிலை­யக்கூடம் அமைக்­க­ப்ப­ட­வுள்­ளது.

சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம் சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை!

Posted by - October 21, 2017
சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம், இன்று சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

கடத்தப்பட்ட பெண்ணொருவர் 2 வருடங்களின் பின்னர் மீட்பு

Posted by - October 21, 2017
அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர்  ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின் மீட்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் தனியார் பத்திரிக்கையில்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Posted by - October 21, 2017
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

சரிந்துள்ள குப்பை மேடுகளை அகற்றும் பணியில் இராணுவம்

Posted by - October 21, 2017
சிவனொளிபாதமலை வீதியில் மஹகிரிதெம பிரதேசத்தில் சரிந்துள்ள குப்பை மேடுகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளனர். யாத்ரீகர்களினால் எடுத்து சென்று வீசப்பட்டுள்ள பொலிதீன்…

மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு

Posted by - October 21, 2017
காணாமல் போன வாரியபொல – பாதெனிய 14 வயதுடைய சிறுவன் குணசிங்கபுறம் பகுதியில் வைத்து மீட்கப்பட்ட நிலையில் சிறுவனை, பெற்றோரிடம்…

புதிய அரசியலமைப்பு வெளியானது

Posted by - October 21, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் செயற்குழு வெளியிட்ட அறிக்கை இரண்டு பீடங்களின் மகாநாயக்கர்களின் ஒப்புதலுடனேயே வெளியானதாக…

மக்களுக்காகவே அதிகாரம் பகிரப்படுகிறது- ஜனாதிபதி

Posted by - October 21, 2017
மக்களுக்காகவே அதிகாரம் பகிரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். அபிவிருத்தியும்…