இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.