சிவனொளிபாதமலை வீதியில் மஹகிரிதெம பிரதேசத்தில் சரிந்துள்ள குப்பை மேடுகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் இணைக்கப்பட்டுள்ளனர்.
யாத்ரீகர்களினால் எடுத்து சென்று வீசப்பட்டுள்ள பொலிதீன் பிளாஸ்ட்டிக் உட்பட்ட குப்பைகள் கடந்த 10 ஆம் திகதி சீரற்ற காலநிலையின் போது சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

