இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா

Posted by - November 9, 2017
இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்…

பெற்றோல் விநியோகம் ஆரம்பம், நாளை காலையில் வழமைக்கு- பெற்றோலிய அமைச்சு

Posted by - November 9, 2017
பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க…

மெதமுலன வரி : 1000 ரூபாவுக்கு 20 சதம் வரி, SMS இற்கு 25 சதம் வரி

Posted by - November 9, 2017
வங்கிக் கொடுக்கல் வாக்களில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் அடுத்த வருடம் முதல் முதல் 20 சதம் வரியாக அறிவிடப்படும் எனவும்,…

மட்டக்குளி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - November 9, 2017
போலி ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸ் நிலைய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி…

எவருடைய அழுத்தத்திலும் வடக்கில் முகாம்களை மூடவில்லை! – இராணுவப் பேச்சாளர்

Posted by - November 9, 2017
வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அண்மைக் காலங்களில் – எவருடைய அழுத்தத்தின் மத்தியிலும் அகற்றப்படவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்…

பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்தத் தீர்மானம்!

Posted by - November 9, 2017
எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு…!

Posted by - November 9, 2017
யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடின் இதுவரையிலான முன்மொழிவுகள்

Posted by - November 9, 2017
2018ம் ஆண்டுக்கான பாதீடு  யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தனது ஆரம்ப…