வங்கிக் கொடுக்கல் வாக்களில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் அடுத்த வருடம் முதல் முதல் 20 சதம் வரியாக அறிவிடப்படும் எனவும், இதற்கு மெதமுலன வரி என அழைக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் முதல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்காக தொலைபேசியில் அனுப்பப்படும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ். இற்கும் 25 சதம் வரியாக அறவிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

