நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு..

389 0

மதுமீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் முதல் அமுல்

மலையக வீடமைப்பு திட்டத்துக்கு 2,000 மில்லியன் நிதி
வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டத்துக்கு (3000 மில்லியன்) மேலதிக நிதி

யாழ். பல்கலை. வவுனியா வளாக நூலகம் (அதிநவீன தொ.நுட்பம்) அபிவிருத்தி

பாடசாலை கல்விக்குள் அதிநவீன தொழில்நுட்பம்
(மரபணு, ரொபோ டெக், நெனோ)

மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டிகளுக்கு அரசாங்கத்தினால் 90 சதவீத சலுகை.

முச்சக்கர வண்டிகளுக்கு அதிகார சபை
சாரதிகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயற்சி.

இறக்குமதி இரத்தினக்கல் பட்டை தீட்டி ஏற்றுமதி செய்வதற்கான வரி நீக்கம்.

சில தெங்கு உற்பத்தி – ஒரு ஆண்டுக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி விலக்கு.

உள்ளக வர்த்தகர்கள் பாதுகாப்பு – சில வெளிநாட்டு வியாபாரங்களுக்கு கட்டுப்பாடு.

இறக்குமதி-ஏற்றுமதி உடனான சிறப்பு அபிவிருத்தி வங்கி.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு கடன் திட்டம் அறிமுகம்.

# மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு
# மின்சார வாகனங்களுக்கான விலை 10 லட்சத்தால் குறைப்பு
# சொகுசு காருக்கான இறக்குமதி விலை 25 லட்சத்தால் அதிகரிப்பு
#முச்சக்கர வண்டிக்கான இறக்குமதி விலை 50 ஆயிரத்தால் அதிகரிப்பு

Leave a comment