நாளை சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ் – பதவியேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted by - February 7, 2017
தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை…

முதலமைச்சராகும் எண்ணத்தில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted by - February 7, 2017
அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.…

தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் – தீபா

Posted by - February 7, 2017
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எதற்காக…

என்னை முதல்வராக வைத்துக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 7, 2017
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புரட்சி…

ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்? – தீபா கேள்வி

Posted by - February 7, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை…

ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் – பன்னீர் செல்வம்

Posted by - February 7, 2017
சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம்…

காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­ரி­ய­ருக்கு விளக்க மறியல்

Posted by - February 7, 2017
மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­யரை எதிர்வரும் 9 ஆம்…

யாரும் எதிர்பார்க்காத அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோம் – சாந்த பண்டார

Posted by - February 7, 2017
அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத அரசியல் சங்கதிகளுடன் களமிறங்குவதாக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.…

சந்திரிக்காவுக்கு என்னிடம் நல்ல பதில் உள்ளது- மஹிந்த

Posted by - February 7, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கவே வேண்டும் என எதிர்பார்ப்பதாயின் தன்னிடம்…

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் கைது

Posted by - February 7, 2017
வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது…