நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்
ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.…

