எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல்
திருகோணமலை சீனன் குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

