நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

351 0

யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர்

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதிகளை வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.