பிரித்தானியாவால் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்கள் தேசிய வீரர்களாக பிரகடனம்
1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால…

