அமெரிக்கர்களின் பெருமையை புதுப்பிக்கப் போவதாக டொனால்ட் தெரிவிப்பு

275 0

அமெரிக்கர்களின் பெருமையை புதுப்பிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய தனது முதலாவது உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெருந்தன்மையின் புதிய அத்தியாயம் இது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் இந்திய பொறியியலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.