சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

Posted by - November 8, 2018
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.

சென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் – கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு

Posted by - November 8, 2018
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட…

தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர் மீது வழக்கு

Posted by - November 8, 2018
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 2,190 பேர்…

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை நிராகரித்த ட்ரம்ப் நிர்வாகம்

Posted by - November 8, 2018
5 ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெஃப் செஸ்ஸன்ஸ்

Posted by - November 8, 2018
அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை…

ஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் – 7 போலீசார் பலி

Posted by - November 8, 2018
ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடைக்கால தேர்தல் – பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப்!

Posted by - November 8, 2018
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

லண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்

Posted by - November 8, 2018
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர்.

இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்!

Posted by - November 7, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று…

பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டமில்லை

Posted by - November 7, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது. சில…