இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்!

21 0

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அலரி மாளிகையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து முகநூலில் நேரலையில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேராவும், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

Related Post

நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை – மதுரையில் தமிழ் எம்.பிக்கள் கூட்டாக அறிக்கை.

Posted by - August 23, 2016 0
மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை பில்லர் மையத்தில் நடை பெற்றது. சங்கம்…

சுவிற்சர்லாந்து சமஷ்டி சபை உறுப்பினர் – எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Posted by - August 7, 2018 0
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா மற்றும் எதிர்க்கட்சி தலைவர்…

இலங்கையில் 2 மில்லியன் மனநோயாளர்கள்!

Posted by - October 11, 2016 0
இலங்கை முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.

சீனாவில் இருந்து இலங்கைக்கு புலிக்குட்டிகள் வருகின்றன

Posted by - September 7, 2016 0
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புலி இனங்களானது வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன்,இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த…

மழையுடன் கூடிய காலநிலை சனிக்கிழமை வரை தொடரும்

Posted by - May 25, 2018 0
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாட்டின் தென்மேற்குப்…

Leave a comment

Your email address will not be published.