வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை நிராகரித்த ட்ரம்ப் நிர்வாகம்

13 0

5 ஆண்டுகளாக அமெரிக்க வெள்ளைமாளிகையில் நடைபெற்று வந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வாழ் இந்திய மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் பதவிக்கு வந்த அதிபர் ஒபாமாவும் அந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.

இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்தப்படாததற்கு, நாடாளுமன்ற இடைக்கால தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக கூறப்படுகிறது.

Related Post

பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் – இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு

Posted by - April 19, 2017 0
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகள் மீட்பு

Posted by - December 17, 2018 0
மோசமான வானிலையால் அந்தமான் தீவுகளில் சிக்கிய சுற்றுலா பயணிகளை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்றி நிஜ ஹீரோவான தந்தை

Posted by - August 18, 2018 0
சீனாவில் 7-வது மாடியில் உயிருக்கு போராடிய மகனை காப்பாற்ற எந்தவித உபகரணமும் இன்றி களத்தில் இறங்கி செயல்பட்ட தந்தைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை அகற்ற முடியும் – துருக்கி

Posted by - September 5, 2016 0
துருக்கி – சிரிய எல்லை பகுதியில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை முற்றாக அகற்ற முடியும் என துருக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை துருக்கி…

Leave a comment

Your email address will not be published.