லண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்

13 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினரும் பாகுபாடு இன்றி இந்தியாவில் கொண்டாடினர்.

இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Post

பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பதவியை நீட்டிக்க ஐகோர்ட்டில் வழக்கு

Posted by - November 15, 2016 0
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப்பின் பதவியை நீட்டிக்க வேண்டும் என லாகூர் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்

Posted by - August 3, 2017 0
அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிரியா: ஐ.எஸ். வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

Posted by - May 29, 2017 0
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த ரக்கா நகரின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக ப்ரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொலிவியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பலி

Posted by - February 12, 2018 0
பொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஜனாதிபதி தேர்தல்: 26-ந் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் – சோனியாகாந்தி ஏற்பாடு

Posted by - May 24, 2017 0
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக டெல்லியில் நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்ட உள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5…

Leave a comment

Your email address will not be published.