பாராளுமன்றத்தை கலைக்கும் திட்டமில்லை

201 0

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு திட்டமிடப்படுவதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.

சில திட்டமிட்டகுழுக்களால் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment