யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

Posted by - December 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது வருட மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த…

பிரதமர் பதவிக்கான இடைக்காலத் தடை உத்தரவு 2019 வரை நீடிப்பு

Posted by - December 12, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதிவி உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பிரதமர்…

புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம்?

Posted by - December 12, 2018
எதிர்வரும் 26ம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. தமது சம்பளப் பிரச்சினைக்கு சரியான தீர்வு…

19 ஆம் திகதி தீர்வு கிட்டும் – பகிஷ்கரிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!

Posted by - December 12, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி கடந்த 8 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த பணி பகிஷ்கரிப்பு நேற்று…

போலி சான்றிதழ்கள் அச்சிடுபவர் கைது

Posted by - December 12, 2018
கல்னேவ, கலங்குட்டிய பிரதேசத்தில் போலி அனுமதிப் பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சகம்…

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையை காட்டும் பிரேரணை இன்று

Posted by - December 12, 2018
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது. இன்று…

சிறையிலிருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

Posted by - December 12, 2018
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சுனில் சாந்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சிறிது நேரத்தில்

Posted by - December 12, 2018
ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் கொண்­டு­வ­ரப்­படும்…