O/L பரீட்சை இன்றுடன் நிறைவு

252 0

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று (12) முடிவடைகின்றது.

இப்பரீட்சை 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்றது. இதற்காக வேண்டி 6 லட்சத்து 56641 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

கடந்த 03 ஆம் திகதி இப்பரீட்சை ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment