தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைக்கும் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது!
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட போடைஸ் பொதுமக்களுக்கான நிரந்தர வீடுகளை அமைக்கும் பகுதிளை நேற்று புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவு செய்துள்ளனர்.…

