ஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்- சிங்கள…

