ஜனாதிபதி- கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து

9 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்- சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வினை தொடர்ந்து, அதிகாரப் பகிர்வு ஆவணம் தொடர்பாக ஆராயும் கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆனாலும் ஜனாதிபதியுடனான குறித்த  தனிப்பட்ட சந்திப்பு இடம்பெறவில்லை.

புத்தாண்டு நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

900kgக்கும் மேற்பட்ட கொக்கைனை அழிக்க முடிவு

Posted by - January 11, 2018 0
சுமார் 900 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள்…

பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.!

Posted by - October 13, 2017 0
அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்கரெல்ல பகுதில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது

Posted by - June 29, 2018 0
கொக்கரெல்ல பகுதில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி…

பொதுவேட்பாளருக்கு இனியொருபோதும் இடமில்லை – ஐ.தே.க.

Posted by - February 13, 2019 0
ஐக்கிய தேசிய கட்சி இனியொருபோதும் பொதுவேட்பாளரை களமிறக்கப்போவதில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் ஒருவரையே களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும் தேர்தல் வரையில் தேசிய அரசாங்கமாக பயணிக்க…

பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்தி மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - March 31, 2017 0
பாடசாலையில் வழங்கிய மருந்தை அருந்திய பின்னர் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மருந்து விஷமானதால் தமது பிள்ளை இறந்ததாக…