விடுதலைப்புலி உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் விசாரணை
புனர்வாழ்வு பெற்று விடுதலையான தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சுகவீனமடைந்து மரணமடைவது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும்…

