வடக்கில் புத்தர்சிலைகளை அகற்ற முற்பட்டால் பாரிய பிரச்சினை வெடிக்கும்!-டி.எம்.சுவாமிநாதன்
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

