ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொள்ள முடியாது – மஹிந்த

Posted by - August 27, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65ஆம் நிறைவாண்டு நிகழ்வு இடம்பெறுகின்ற தினத்தில் தாம் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த…

தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது

Posted by - August 27, 2016
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை பெண்கள் கொச்சின்  வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 832…

விடுதலை புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது காங்கிரஸே – வெங்கயா நாயுடு

Posted by - August 27, 2016
காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சர் வெங்கயா நாயுடு…

சகோதரர்கள் இடையே மோதல் – ஒருவர் பலி

Posted by - August 27, 2016
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சகோதரர்கள் வசித்துவந்த…

விவசாய அமைச்சுக்கு எதிரான பிரேரணை சபையில் இடைநடுவில் மீளப் பெறப்பட்டது

Posted by - August 27, 2016
வடமாகாண சபையில்  சில மாதங்களாக தடைபட்டுக்கொண்டு இருந்த பிரேரணை சபைக்கு கொண்டுவரப்பட்டு இடைநடுவில் வாபஸ் பெறப்பட்டது.

வத்தளையில் தனி தமிழ் பாடசாலை – நாளை ஆரம்ப நிகழ்வு

Posted by - August 27, 2016
வத்தளையில் தனித்தமிழ் பாடசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகள் நாளை, வத்தளை ஒலியமுல்லையில் காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.…

சிறீலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து

Posted by - August 27, 2016
சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடியும் நிலையில், புதிய இந்தியத் தூதுவராக சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்…

முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன்

Posted by - August 27, 2016
முன்னாள் போராளிகளுக்கு குறைந்த வட்டிவீதத்தில் கடன் வழங்க சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இக்கடன் வழங்கப்படவுள்ளதாகவும்…