சகோதரர்கள் இடையே மோதல் – ஒருவர் பலி

302 0

www.elakolla.com__2015041509285168018சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சகோதரர்கள் வசித்துவந்த வீட்டில் நேற்று இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவந்த பகையின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை நடத்திய மூத்த சகோதரர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.