தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது

307 0

dubai-airport-230215-400-seithy-worldதங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு இலங்கை பெண்கள் கொச்சின்  வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 832 கிராம் தங்கம் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தங்கத்தின் சந்தை பெறுமதி 26 லட்சம் இந்திய ரூபாய்கள் என தி ஹிந்து பத்திரியை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைக்குச் செந்தமான வானூர்தியில் பயணித்துள்ள இவர்கள் தமது பயண பொதியில், மறைத்து சுட்சமமான முறையில் தங்கத்தை மறைத்து கடத்த முற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.