வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார, ஆழிப்பேரலையில் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி
வவுனியா தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில், குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில், வவுனியா அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் முத்து ஜெயந்தி நாத குருக்களின்…

