வவுனியாவில் ஒரு தொகை கஞ்சா மீட்பு (காணொளி)

258 0

vavவவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் நேற்றைய தினம் கஞ்சா மீட்கப்பட்டது.

வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரிடமிருந்து 3கிலோ 550 கிராம் கஞ்ச மீட்கப்பட்டது.

இதேவேளை குறித்த நபரை கைது செய்த மது ஒழிப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்