வெள்ள நீருக்கு நிதியொதுக்கீடு – கிழக்கு முதலமைச்சர்
கிழக்கு மாகாணத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வருடந்தோறும் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

