2 மாத நிலுவையுடன் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்காலநிவாரணமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பினைஇரண்டு மாதங்களுக்கான நிலுவையுடன் உடனடியாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம்…

