தனியார் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த புதிய சட்டமூலம் – உயர் கல்வி அமைச்சர்
தனியார் பல்கலைக்கழகங்களை தரமுடையதாக்குதவற்காக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.…

