ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது மஹிந்த ராஜபக்சவின் பக்கம் செல்வதா?
இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருப்போர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

